sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்

/

ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்

ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்

ஐதராபாத்தில் இறந்த எழுத்தாளர் உடல் மருத்துவமனைக்கு தானம்


ADDED : ஜன 19, 2025 11:14 PM

Google News

ADDED : ஜன 19, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : ஐதராபாத்தில் இறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எழுத்தாளர் ஜனநேசன் என்ற வீரராகவன் 70, உடல் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

ஜனநேசன் காரைக்குடி அரசு அழகப்பா கல்லுாரியில் நுாலகராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 10 சிறுகதைகள், 2 நாவல்கள், 3 கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 2 மகன்கள் உள்ளனர்.

ஓய்வுக்கு பிறகு இவர் மகனுடன் ஐதராபாத்தில் வசித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு இறந்தார். அவரது உடல் காரைக்குடி ஸ்ரீராம்நகர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று மதியம் 12:00 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவரது உடலை மகன் கர்ணன் மற்றும் குடும்பத்தினர் கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர் தென்றல் ஆகியோரிடம் தானமாக வழங்கினர்.






      Dinamalar
      Follow us