தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ முதுநிலை நீட்: தமிழக டாக்டர் முதலிடம்

 முதுநிலை நீட்: தமிழக டாக்டர் முதலிடம்

 முதுநிலை நீட்: தமிழக டாக்டர் முதலிடம்


UPDATED : செப் 26, 2026 03:51 AM

ADDED : செப் 26, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 03:51 AM ADDED : செப் 26, 2026 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் மோனிஷ் கண்ணா, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு, கடந்த ஆக., 30ம் தேதி நடந்தது. தேர்வை, 2 லட்சத்து 65 ஆயிரத்து 980 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகின. இதில், தமிழகத்தை சேர்ந்த டாக்டர் மோனிஷ் கண்ணா, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள் ளார்.

தேர்வில், 720 மதிப்பெண்களுக்கு 641 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இளநிலை மருத்துவம் முடித்துள்ளார்.

இதுகுறித்து, மருத்துவர் மோனிஷ் கண்ணா கூறுகையில், ''முதுநிலை நீட் தேர்வில், தேசிய அளவில், 641 மதிப்பெண்களுடன், முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது . கடின மாக கவனம் செலுத்தி படித்ததால், இந்த இலக்கை அடைய முடிந்தது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us