தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ராமேஸ்வரம் கடலில் மிதந்து யோகாசனம் விழிப்புணர்வு

 ராமேஸ்வரம் கடலில் மிதந்து யோகாசனம் விழிப்புணர்வு

 ராமேஸ்வரம் கடலில் மிதந்து யோகாசனம் விழிப்புணர்வு


ADDED : ஜூன் 22, 2026 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 12:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: உலக யோகா தினத்தை யொட்டி யோகா பயிற்சியாளர் சுடலை 62, ராமேஸ்வரம் கடலில் 55 நிமிடங்கள் மிதந்தபடியே யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நேற்று (ஜூன் 21) உலக யோகா தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி, பொது இடங்களில் யோகா செய்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் சுடலை 62. இவர் யோகா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ராமேஸ்வரம் அருகே வில்லுாண்டி தீர்த்தம் கடலில் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி பத்மாசனம், பர்வதாசனம், சின்மயமுத்ரா, ஆதிமுத்ரா உள்ளிட்ட பல யோகா கலைகளை 55 நிமிடங்கள் மிதந்தபடி செய்தார்.

இவருடன் ராமேஸ்வரத்தை சேர்ந்த கிஷோர் 35, என்பவரும் கடலில் மிதந்தபடி யோகா செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us