sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

கடற்கரையில் பைரவர் சிலை மீட்பு

/

கடற்கரையில் பைரவர் சிலை மீட்பு

கடற்கரையில் பைரவர் சிலை மீட்பு

கடற்கரையில் பைரவர் சிலை மீட்பு


UPDATED : பிப் 21, 2024 10:38 AM

ADDED : பிப் 20, 2024 12:46 AM

Google News

UPDATED : பிப் 21, 2024 10:38 AM ADDED : பிப் 20, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, அண்ணா சதுக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடம் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, அந்த நினைவிடத்தின் பின்புறம், கடற்கரை பகுதியில், 1 அடி உயரமுள்ள பைரவர் சிலை ஒன்றை, கடலோர போலீசார் கண்டெடுத்தனர்.

தகவலின்படி, அந்த சிலையை கடலோர போலீஸ் படை உதவி இன்ஸ்பெக்டர், சிலையை கடலோர காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us