sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'கோவை கலெக்டரை சென்னைக்கு மாற்ற உதயநிதி ஆசை?'

/

 'கோவை கலெக்டரை சென்னைக்கு மாற்ற உதயநிதி ஆசை?'

 'கோவை கலெக்டரை சென்னைக்கு மாற்ற உதயநிதி ஆசை?'

 'கோவை கலெக்டரை சென்னைக்கு மாற்ற உதயநிதி ஆசை?'


PUBLISHED ON : பிப் 05, 2026 04:12 AM

Google News

PUBLISHED ON : பிப் 05, 2026 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு, சமீபத்தில் கோவையில் நடந்தது. தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, மாநாட்டை துவக்கி வைத்தார்.

ஜவுளிக் கொள்கை, விருதுகள் வழங்கி ஆங்கிலத்தில் பேசினார். மேடையில் இருந்தவர்கள், அதிகாரிகள் பெயரை வரிசையாக குறிப்பிட்டு பேசிய உதயநிதி, கோவை கலெக்டர் பவன்குமாரை, சென்னை கலெக்டர் என குறிப்பிட்டு பேசினார்.

முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'துணை முதல்வர் மாசத்துக்கு ஒரு தடவை கோவைக்கு வந்தாலும், நம்மூரு கலெக்டரை சென்னை கலெக்டர்னு மாத்தி சொல்லிட்டாரே...' என, ஆதங்கப்பட்டார்.

அருகில் இருந்தவர், 'நம்ம கலெக்டர் மீது பிரியப்பட்டு, அவரை சென்னைக்கு மாத்த பிளான் பண்ணிட்டாரோ என்னவோ...' எனக் கூற, முன்வரிசையில் அமர்ந்திருந்தவர், ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.






      Dinamalar
      Follow us