/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நடக்க மாட்டாதவனுக்கு நடுவீதி காத வழி
/
பழமொழி : நடக்க மாட்டாதவனுக்கு நடுவீதி காத வழி
PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடக்க மாட்டாதவனுக்கு நடுவீதி காத வழி
பொருள்: நடக்க சோம்பல்படுபவனுக்கு, 10 அடி துாரத்தில் உள்ள பாதை கூட, அதிக துாரம் தான்;
அது போல, வேலை செய்ய சோம்பல்படுபவனுக்கு, நிம்மதியான வாழ்க்கை எட்டாத துாரமே.