/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
/
பழமொழி : தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
பொருள்: சோகமான நேரங்களிலும், அதிக சந்தோஷமான தருணங்களிலும் அடக்கத்துடன் நடந்து கொண்டால், எந்த காலத்திலும் வீழ்ச்சி அடையாமல், நல்ல முறையில் வாழலாம்.