/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நம்பினவர்க்கு கற்கண்டு, நம்பாதவர்க்கு கற்குண்டு.

PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பினவர்க்கு கற்கண்டு, நம்பாதவர்க்கு கற்குண்டு.
பொருள்: கடவுளை நம்பியவருக்கு, கற்சிலை கற்கண்டாக இனிக்கும்; நம்பாதவர்களுக்கு அது வெறும் கல் குண்டு.