PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: வாழ்வில் நமக்குச் சாதகமான சந்தர்ப்பங்கள் நம்மைச் சுற்றி நடந்தபடி தான் இருக்கின்றன; அவற்றை நேர்மறை எண்ணத்துடன் ஏற்று, தக்க விதத்தில் பயன்படுத்த வேண்டும்.
சந்தர்ப்பம் தானாக நம்மைத் தேடி வரும் என நினைத்துக் காத்திருக்கக் கூடாது.