/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே...
/
பழமொழி : சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே...
PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே...
பொருள்: வாழைப்பழத்தின் தோல் உரிக்க எளிதானது; அதை உரிக்க கூட சோம்பல் படுவோர், வாழ்வில் எக்காலத்திலும் முன்னேற முடியாது.

