உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 04, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தடி எடுத்தவன் தண்டல்காரனா?
பொருள்: ஒரு செயலை செய்வதற்கு தேவையான திறமையும், தகுதியும் இல்லாமல், வெறும் கருவியை மட்டும் வைத்திருப்பதால், அந்த துறையில் நிபுணராகிவிட முடியாது.
