/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நிறைய சாதிக்க வேண்டுமென்றால்குறைவாகப் பேசு.
/
பழமொழி: நிறைய சாதிக்க வேண்டுமென்றால்குறைவாகப் பேசு.
பழமொழி: நிறைய சாதிக்க வேண்டுமென்றால்குறைவாகப் பேசு.
பழமொழி: நிறைய சாதிக்க வேண்டுமென்றால்குறைவாகப் பேசு.
PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிறைய சாதிக்க வேண்டுமென்றால்குறைவாகப் பேசு.
பொருள்: மனம், பல வகையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும்; அனைத்தையும் வெளியில் சொன்னால் பைத்தியம் என பிறர் ஏசுவர். அதைத் தவிர்த்து, குறைவாகப் பேசினால், நமக்குள்ள கடமைகளை சரிவர நிறைவேற்றலாம்.