/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நீர்க்குமிழி போல நிலையற்றதாம் வாழ்க்கை.
/
பழமொழி : நீர்க்குமிழி போல நிலையற்றதாம் வாழ்க்கை.
PUBLISHED ON : செப் 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீர்க்குமிழி போல நிலையற்றதாம் வாழ்க்கை.
பொருள்: நீர்க்குமிழி மிகவும் நிலையற்றது; உருவான சில நிமிடங்களில் உடைந்து விடும். அதுபோன்று, நமக்கும் எந்த நேரத்தில் உயிர் பிரியும் என்பது தெரியாது; வாழும் பொழுதில், பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்.

