/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கறி விற்ற பணம் கருப்பாயிருக்குமா?
/
பழமொழி : கறி விற்ற பணம் கருப்பாயிருக்குமா?
PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கறி விற்ற பணம் கருப்பாயிருக்குமா?
பொருள்: எந்த தொழில் செய்தாலும், அக்கறையுடன் செய்ய வேண்டும்; அதனால் ஈட்டப்படும் பலன், கேவலமானது என்றெல்லாம் எண்ணுவது, சும்மா இருப்பதை விட பாவகரமான செயல்.

