/
தினம் தினம்
/
பழமொழி
/
ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?

PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?
பொருள்: துாண் என்பது திடமாக அசையாமல் நிற்கும்; ஒதிய மரமும் அது போல இருக்கும் என்றாலும், அசையும் தன்மை உடையதால், அதை துாணாகக் கருத முடியாது. துாரத்தில் தெரியும் கிளிஞ்சல், காசு போல, 'பளபள'வென மின்னும். எதற்கும், எதையும் ஈடாகக் கருதக் கூடாது.