/
தினம் தினம்
/
பழமொழி
/
சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது
/
சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது
PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழமொழி: சிறுபிள்ளை இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது.
பொருள்: யார் வேண்டுமானாலும் விவசாயம் பார்க்கிறேன் என்று கிளம்பி விட முடியாது. மண், நீர், விதை, சீதோஷ்ணம் ஆகியவை குறித்த, சிறந்த அறிவு உள்ளவர்களே விவசாயம் செய்ய முடியும். பருவகாலம் தாண்டி விதைக்கப்பட்ட தானியங்களை வீடு கொண்டு வர முடியாது.