/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும்.
/
பழமொழி : சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும்.
பழமொழி : சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும்.
பழமொழி : சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும்.
PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேற்றிலே புதைந்த யானையை காக்கையுங் கொத்தும்.
பொருள்: சேற்றில் புதைந்த யானை செயல்பட முடியாமல் இருக்கும் போது, அதை காகங்கள் கூட கொத்தி துன்புறுத்தும். அதுபோல, செல்வந்தர் வறுமையில் வீழ்ந்து விட்டால், எளியவர்கள் கூட கேலி பேசுவர்.