/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : முற்றின மரத்தில் தான் வைரம் பாய்ந்திருக்கும்.

PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முற்றின மரத்தில் தான் வைரம் பாய்ந்திருக்கும்.
பொருள்: முற்றிய மரம், கல் போல உறுதியாக நிற்கும்; வாழ்க்கை அனுபவம் பெறப் பெற, மனம் பக்குவப்பட்டு பிரச்னைகளுக்கு அஞ்சாமல், உறுதியாக எதையும் எதிர்கொள்ளும்.