/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
/
பழமொழி: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
பொருள்: நல்ல விதமாக அனைவருக்கும் உதவி செய்து, 'அந்த உதவியை நான் தான் செய்தேன்' என பெருமை அடித்துக் கொள்வது, உதவி செய்த பலனை இல்லாததாக்கி விடும்; ஒரு குடம் பாலில் ஒரு துளி தயிர் கலந்து, பால் முழுதும் தயிராக திரிந்து போவது போல!