உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
பொருள்: ஒரு வேலையை செய்ய திறமை இல்லாதவர்கள், அதற்கு காரணமான இடம் அல்லது சூழலை குறை கூறுவர்.
