உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 11, 2025 03:10 AM

அ நிறம் | அளவு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
பொருள்: சாதம் வெந்து விட்டதா என்பதை அறிய ஒரு பருக்கையை மட்டும் எடுத்து பார்த்தால் போதும். அதுபோல, ஒரு நபரின் முழுமையான நடத்தையை அறிய, அவரது ஒரு செயலை பார்த்தாலே போதும்!
