/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சாது மிரண்டால் காடு கொள்ளாது!
/
பழமொழி : சாது மிரண்டால் காடு கொள்ளாது!
PUBLISHED ON : ஜூலை 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
பொருள்: சாதுவானவர்கள் கோபப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் பெரிதாக இருக்கும்.

