/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.

PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேளுக்கு கொடுக்கிலே விஷம்; தீயவருக்கு நாவிலே விஷம்.
பொருள்: தேளின் கொடுக்கில் உள்ள விஷம், அதனால் கடிபட்டவருக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், சில தீயவர்கள் பேச்சு, பலரது வாழ்க்கையையே நாசமாக்கி விடும்.