/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
/
பழமொழி: பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
எப்பேர்ப்பட்ட சாமர்த்தியசாலி திருடனாக இருந்தாலும், கண்டிப்பாக ஒருநாள் பிடிபடுவான். அதுபோல, தொடர்ந்து தவறிழைப்போர் அதற்கான தண்டனையை ஒருநாள் அனுபவித்தே தீர வேண்டும்.