/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: தீராக்கோபம் பாடாய் முடியும்.
/
பழமொழி: தீராக்கோபம் பாடாய் முடியும்.
PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீராக்கோபம் பாடாய் முடியும்.
பொருள்: எந்த விஷயத்துக்காவது கோபம் ஏற்பட்டு, அதை மனதிலிருந்து நீக்காமல் இருந்தால், அதனால் ஏற்படும் பிரச்னைகளை கையாள முடியாமல், அளவுக்கு அதிகமாகி அழிவைத் தரும்.

