/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?
/
பழமொழி : தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?
PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?
பொருள்: ஒரு பணியை செய்ய முடிவு செய்தால், அச்சப்படக் கூடாது; துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும்.

