/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

PUBLISHED ON : டிச 06, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
பொருள்: என்ன தான் உயரமாக பறந்தாலும், பருந்தை போல குருவியால் வேட்டையாட முடியாது; அதுபோல, நம் தகுதியை மீறிய ஆசைகள் கூடாது!