உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு!
பொருள்: தர்மம் செய்தாலும், அளவோடு தான் செய்ய வேண்டும். இல்லை என்றால், கொடுத்த தானத்துக்கு மதிப்பின்றி போய் விடும்.
