/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : விருந்தும் மருந்தும் மூன்று நாள்!
/
பழமொழி : விருந்தும் மருந்தும் மூன்று நாள்!
PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருந்தும் மருந்தும் மூன்று நாள்!
பொருள்: பசி உள்ளபோது விருந்து சுவைக்கும்; அதே விருந்தை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிட முடியாது. மருந்தும், நோய் தீர்ந்த உடன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்; கைவசம் இருக்கிறதே என்று சாப்பிடக் கூடாது.