/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.

PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.
பொருள்: உடலாலும், மனதாலும், பணத்தாலும், அறிவாலும் நம்மை விட தாழ்ந்தவர்களிடம், கருணையோடு பழக வேண்டும்; அவர்களிடம் சுடுசொற்களை பயன்படுத்தினால், அச்சொற்களின் வினை, சமயம் பார்த்து நம்மை தாக்கும்.