/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பாலேடாயினும் காலம் அறிந்து உண்.
/
பழமொழி : பாலேடாயினும் காலம் அறிந்து உண்.
PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலேடாயினும் காலம் அறிந்து உண்.
பொருள்: பாலேட்டையோ, கடினமான உணவையோஇரவு வேளையில் உண்டால் ஜீரணமாகாது. பெரியநெல்லிக்காயை இரவில் உண்டால், விஷக்கடி ஏற்பட்டால்குணமாகாது. அதுபோல, வகை அறிந்து, நேரம் அறிந்துஉண்ண வேண்டும்.

