PUBLISHED ON : பிப் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறுத்தார் பூமியாள்வார்.
பொருள்: பாண்டவர்கள் 13 ஆண்டுகளும், ராமர் 14 ஆண்டுகளும் வனவாசத்தை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டதால், ஆட்சிக்கு வந்தனர். அதுபோல, எந்த விஷயத்தையும் அவசரப்படாமல் பொறுமையுடன் கையாண்டால், காரியம் ஜெயமாகும்.