தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

 பழமொழி : இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

 பழமொழி : இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.


PUBLISHED ON : பிப் 25, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2026 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

பொருள்: ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாடு, இங்குள்ள புற்களை விட, மறு கரையில் இருக்கும் புற்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளதாக நினைக்கும்.

அதுபோல, தன்னிடம் இருப்பதை விட, அடுத்தவர்களிடம் இருப்பதே சிறப்பு என எண்ணுவது மனித குணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us