/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
/
பழமொழி: நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
பொருள்: நீச்சல் தெரியாதவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது போல, திறமையில்லாதவர்கள், வாழ்வில் தோல்வியையே சந்திக்க நேரிடும்.

