/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.

PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சம்பா விளைந்து சாய்ந்து கிடக்குது; உண்பாரில்லாமல் ஊர்க்குருவி மேயுது.
பொருள்: எந்தப் பொருளையும், தேவைக்கு ஏற்ப வாங்குவதும், பயன்படுத்துவதுமே நல்லது. அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை பயன்படுத்துவோர் இன்றி வீணாகிப் போகும்.