உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2026 12:09 AM

அ நிறம் | அளவு
தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
பொருள்: தலைவலி, காய்ச்சல் என்பது சாதாரணமாக தெரிந்தாலும், தனக்கு வரும்போது மட்டுமே அதன் வீரியமும் வேதனையும் புரியும்.
