உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
தவளை தன் வாயால் கெடும்.
பொருள்: மழை காலங்களில் தவளை, 'வறட் வறட்' என வீணாக சத்தமிட்டு, பாம்புக்கு இரையாகி விடும். அதுபோல, சிலர் தேவையின்றி பேசி, பிரச்னைகளில் சிக்கி கொள்வர்.
