தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி

 பழமொழி

 பழமொழி


PUBLISHED ON : செப் 03, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2026 01:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்ட கயிறு இல்லாமல் போனாலும் பேர் பொன்னம்மாள்.

பொருள்: ஒரு பெண்ணுக்கு வறுமையால், கழுத்தில் தாலி அல்லது மஞ்சள் கயிறு கட்டக்கூட வசதியின்றி போனாலும், அவருடைய நல்ல குணமும், பிறப்பால் அமைந்த பெருமையும் அவரை விட்டு போகாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us