உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 04, 2026 01:02 AM

அ நிறம் | அளவு
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
பொருள்: சிறிய செலவுகளை ஆராய்ந்து அதை தடுக்கும் மனிதர்கள், பெரிய அளவில் நடக்கும் வெட்டி செலவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர்.
