உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
புத்தி கெட்ட ராசாவுக்கு மதி கெட்ட மந்திரி.
பொருள்: தலைமை பதவியில் இருப்பவர் அறிவற்று இருந்தால், அவரிடம் பணிபுரிவோரும் முட்டாள்களாகவே இருப்பர்.
