உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 19, 2026 12:30 AM

அ நிறம் | அளவு
அதிக சினேகிதம் ஆபத்துக்கு இடம்.
பொருள்: எந்த நட்பிலும் எல்லையுடன் இருக்க வேண்டும்; அளவுக்கு மீறிய நெருக்கம், நட்பை பகையாக்கி விடும்.
