உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
வஞ்சகம் வாழ்வையும் கெடுக்கும்; நெஞ்சையும் பிளக்கும்.
பொருள்: பிறருக்கு துரோகம் செய்பவரது வாழ்க்கை நிம்மதி இழந்து சீரழிவதுடன், மனதிலும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி விடும்.
