
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேக்கம்
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் சைடு வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகமாக பெருகி வருகிறது.
காந்தி, அரும்பார்த்தபுரம்.
ஆமை வேகத்தில் கட்டுமான பணி
ராஜிவ் காந்தி சதுக்கம் அருகே கழிவுநீர் வாய்க்கால் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், போக்குவரத்து இடையூறாக உள்ளது.
சரவணன், புதுச்சேரி.
சிக்னலில் இடையூறு
இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் பிச்சை எடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், புதுச்சேரி.
ைஹமாஸ் விளக்கு எரியவில்லை
அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் பகுதியில், ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
சாந்தி, தவளக்குப்பம்.