sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 14, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை


தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

ராஜேஷ், தவளக்குப்பம்.

சலையில் சுகாதார சீர்கேடு


ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகர், 2வது குறுக்கு தெருவில், குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ஆரோக்கியராஜ், ரெட்டியார்பாளையம்.

சாலை ஆக்கிரமிப்பு


கதிர்காமம் சாஸ்திரி நகர் முதல் தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பாஸ்கர், கதிர்காமம்.

நிழற்குடை அமைக்கப்படுமா?


மரப்பாலம் சந்திப்பில், நிழற்குடை இல்லாததால், மக்கள் வெயில் மற்றும் மழையில் நின்றபடி, பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.

ரவிச்சந்திரன், புதுச்சேரி.






      Dinamalar
      Follow us