sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி 

/

புகார் பெட்டி 

புகார் பெட்டி 

புகார் பெட்டி 


ADDED : ஜன 17, 2025 06:06 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகன ஓட்டிகள் அவதி


காட்டேரிக்குப்பம் - வானுார் செல்லும் சாலை சேதமடைந்து குணடும், குழியமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சங்கர், காட்டேரிக்குப்பம்.

மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் வரையிலான சாலை கந்தலாகி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சிவக்குமார், அரியாங்குப்பம்.

மின் விளக்கு எரியுமா?


கல்மண்டபம்- பண்டசோழநல்லுார் செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியவில்லை.

குமார், கல்மண்டபம்.

சுகாதார சீர்கேடு


மடுகரை - பட்டாம்பாக்கம் செல்லும் சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கண்ணன், மடுகரை.






      Dinamalar
      Follow us