தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 27, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டும் குழியுமான சாலை

தவளக்குப்பம் அண்ணா நகர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரமணன், தவளக்குப்பம்.

வாய்க்கால் சிலாப் சேதம்


சாரம் பாலாஜி நகர், பள்ளி வாசல் எதிரே வாய்க்காலில் உள்ள சிலாப் சேதமடைந்து இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

ஆந்ரே, சாரம்.

நாய்கள் தொல்லை


கதிர்காமம் சாஸ்திரி நகரில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பாஸ்கரன், கதிர்காமம்.

விபத்து அபாயம்


நைனார்மண்டபம் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

கண்ணன், நைனார்மண்டபம்.

தெரு விளக்கு எரியவில்லை


நைனார்மண்டபம் திவான் கந்தப்பா நகரில் பல வீதிகளில் தெரு விளக்கு எரியவில்லை. மின்துறை நடவடிக்கை எடுக்குமா?

குமார், நைனார்மண்டபம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us