
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் குப்பைகள்
சவரிராயலு வீதி, காந்தி வீதி சந்திப்பில், குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ரகு, புதுச்சேரி.
வேகத்தடையில் வண்ணம் தேவை
சந்தை புதுக்குப்பத்தில் இருந்து வில்லியனுார் வரை வேகத்தடையில் வண்ணம் பூசாமல் இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.
ஜெயராஜ், சந்தைபுதுக்குப்பம்.
ஹைமாஸ் விளக்கு எரியுமா?
அரியாங்குப்பம் புதிய பாலத்தில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.
வசந்தி, அரியாங்குப்பம்.

