sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி


ADDED : ஆக 20, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 11:47 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழிகாட்டி பலகை சேதம் நுாறடி சாலை, நடேசன் நகர் அருகில் உள்ள வழிகாட்டி பலகையின் இரும்பு கம்பம் அடியில் துருபிடித்து சேதமாகி, ஆபத்தான நிலையில் உள்ளது.

கணேசன், நடேசன் நகர். குடிநீர் சரியாக வருவதில்லை பிள்ளையார்குப்பம், கூனிமுடக்கு மெயின் ரோட்டில் குடி தண்ணீர் சரியாக வராமல் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகராஜன், பிள்ளையார்குப்பம். தெரு விளக்கு எரியுமா? முத்தியால்பேட்டை, சோலை நகர், தெற்கு செங்கேணி அம்மன் கோவில் தெருவில்,தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

விவேகானந்தன், முத்தியால்பேட்டை. நாய்கள் தொல்லை. உழவர்கரை, ஜவகர் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராகவன், உழவர்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us