ADDED : அக் 29, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருவிளக்கு எரியவில்லை செட்டிப்பட்டு, பள்ளிக் கூட தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை.
ரேவிதன், செட்டிப்பட்டு. பயணிகள் நிழற்குடை தேவை வில்லியனுாரில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகராஜன், கூடப்பாக்கம். கழிவுநீர் தேங்கி நிற்கிறது முதலியார்பேட்டை நுாறடி சாலை, ஐயப்ப சாமி நகர் முதல் மரப்பாலம் வரை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது.
தேவகி, முதலியார்பேட்டை. தெரு நாய்கள் தொல்லை நைனார்மண்டபம் திவான் கந்தப்பா நகர், விவேகானந்தர் வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிமாக உள்ளது.
பெரியசாமி, நைனார்மண்டபம். மழைநீர் தேக்கம் தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாஸ்கரன், ஸ்ரீஅரவிந்தர் நகர்.

