ADDED : நவ 15, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
நாய்கள் தொல்லை: அரியாங்குப்பத்தில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கணபதி, அரியாங்குப்பம்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
நேரு வீதி நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சுரேந்தர், நேரு வீதி.
டவுன் பஸ் தேவை
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சுமதி, தேங்காய்த்திட்டு.
குண்டும் குழியுமான சாலை
தவளக்குப்பம் – நோணாங்குப்பம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
விஷ்வா, தவளக்குப்பம்.
